பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 குடும்ப விளக்கு,

 

நிறுத்தினோம்‌ நெடிய பேச்சை
பொறி,மணி பத்தே என்று
குறித்தது துமின்றேன்‌ சேவல்‌
கூவவே எழுந்தேன்‌ என்றாள்‌.
இழவர்‌ உடனிருப்பதில்‌
கிழவிக்கு நாணம்‌
புதுக்காலை; ருளிர்ந்த காலைப்‌.
போதிலே உனைதெ ருங்‌க
இதுபேசும்‌ பேறு பெற்றேன்‌.
என்றனர்‌ இழவோர்‌! அன்னாள்‌
எஇர்வந்த அமிழ்தே, அன்பே,
யான்பெற்ற இன்பம்‌ போதும்‌.
நோ நகைமுத்து வந்தாள்‌.
நமைக்‌ காண்பாள்‌ அகல்வீர்‌ என்றாள்‌.

நு£ற்றைந்து ஆண்டுவரை
நீவிர்‌ வாழக்‌ காரணம்‌ என்ன?
எண்டூர்‌ விருத்தம்‌.
மற்றொருநாள்‌ காலையிலே மணிமொழியார்‌ வந்தார்‌;
மணவழகர்‌ அன்போடு வரவேற்புச்‌ சொன்னார்‌.

  • இற்றைநாள்‌ நூற்றைந்தாண்‌ டாயினஉ மக்கே

இத்தனைநாள்‌ உ. யிர்வாழக்‌ காரணந்தான்‌ என்ன?
சற்றதனை உரைத்திடுக!” எனக்கேட்டார்‌ மொழியார்‌.

  • எந்தைதாய்‌ நல்லொழுக்க முடையவர்‌; என்னைக்‌

கற்றவரில்‌ ஒருவன்‌என ஆக்இிவைத்தார்‌; நானும்‌.
கருத்இினிலும்‌ சேர்த்தறியேன்‌ $யொழுக்கம்‌ கண்மர்‌..
நன்மனைவியுடையார்‌.
எல்லாம்‌ உடையார்‌
இவையன்றி நானடைந்த மனைவியோ என்றால்‌
எனக்‌இனியாள்‌! என்னிரண்டு கண்களே போல்வாள்‌;
நவையில்லாள்‌: நான்வாழத்‌ தன்னுயிரும்‌ நல்கும்‌.
நாட்டத்தாள்‌; அவளாலே என்வாழ்க்கை காத்தேன்‌;
அவளாலே நல்லொழுக்கம்‌ தவறாமை காத்தேன்‌;
அவளால்‌என்‌ குடும்பம்‌ மா௫ிலதாய்ச்‌ சற்றும்‌.