பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136.

குடும்ப விளக்கு

 

வெளிமினை இருளும்‌ கெளவும்‌
இருட்கப்பால்‌ விளங்கு இன்றார்‌।
எளிதாகத்‌ தென்றல்‌ வீசும்‌.
என்பயன்‌? அவர்அங்‌ இல்லை
களித்தன மனம்‌இ ரண்டும்‌
கழறுமா நில்லை அஃதே.
மனவுலகல்‌
இருவர்‌ பேச்சுக்கள்‌
இருமனம்‌ அறிவு வானில்‌
முழங்கெ இவ்வா றாக.

  • பெரியோளே என்றி னைப்பால்‌

தூங்காது பிழைசெய்‌ இன்றாய்‌".

  • உரியானே, எனையே எண்ணி

உறங்காது வருந்து இனறாய*

  • பெருந்தொல்லை தூக்க மின்மை”
  • நற்றுக்கம்‌ பெறிய இண்பும்‌!*

என்‌ நினைவைவிட்டுத்‌
தூங்குக
அரைநாளின்‌ தூக்க மேஇவ்‌
வாறின்பம்‌ அளிக்கு மானால்‌
ஒருநாளின்‌ முழுதும்‌ தூங்கல்‌.
ஒப்பிலா இன்பம்‌ அன்றோ

  • அரிவையே என்றன்‌ நெஞ்சை

அள்ளாதே தனியே தூங்கே.*

  • உரியானே என்ம னத்தைப்‌

பறிக்காதே உறக்கங்‌ கொள்வாம்‌”
நெடிய தாக்கம்‌
நீடிய இன்பம்‌
தூ£ங்இனார்‌ கனவும்‌ அற்ற
தூக்கநல்‌ லுலூல்‌! பின்னர்‌
ஏங்ளொர்‌ விழித்த தாலே!
இன்பமே விரும்ப லானார்‌!
தூங்குவோம்‌! நிலைத்த இன்பம்‌
தும்ப்போநாம்‌ என்றார்‌। நன்றே.
தூங்குடின்‌ நார்நல்‌ லின்பம்‌.
தோய்டின்றார்‌ வாழ்கின்‌ றாரால்‌।