பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர்‌ காதல்‌.

135

 

அவள்‌ தூங்கவில்லை
இரவுமணி பத்தாகியும்‌
அறுசீர்‌ விருத்தம்‌:
மாநில மக்கள்‌ எல்லாம்‌.
தூங்கும்நள்‌ ஸிரவில்‌, தங்கம்‌.
ஏனின்னும்‌ துங்க வில்லை?
இருநுனி தொடவ ளைக்கக்‌
கூனல்வில்‌ போலே மெய்யும்‌:
கூனிக்கி டந்த வண்ணம்‌:
ஆனதோ மணிபத்‌ தென்றாள்‌.
மணிப்பொறி அடிக்கக்‌ கேட்டே.
அவரிடம்‌ நகர்ந்து
செல்லுகறாள்‌
"அவன்துயின்‌ நானோ?" என்னும்‌
ஐயத்தால்‌ தான்தூங்‌ காமல்‌:
கவலைகொள்‌ வாளை எங்கும்‌.
காண்டுலோம்‌ இவளை அல்லால்‌
துவள்‌இன்ற மெய்யால்‌ தன்கைத்‌
துடுப்பிணால்‌ தரைது ழாவித்‌:
'தவழூன்றாள்‌ தன்ம ணாளன்‌.
படுக்கையைத்‌ தாவித்‌ தாவி.
ஒரு. தலையணையில்‌.
அருகருகு கடந்தார்கள்‌.

  • வருஒின்றா யோடி தங்கம்‌:

வா" என்றோர்‌ ஒலிகேட்‌ இன்றாள்‌..
சருகொன்று காற்றால்‌ வந்து.
வீழ்ந்தது. போலே தங்கப்‌.
பெரியாளும்‌ பெரியான்‌ அண்டைத்‌
ப தலையணை மீது சாய்ந்தான்‌.
அருகரு இருவர்‌; மிக்க
அன்புண்டு; செயலே இல்லை!
இருவர்‌ களிப்பும்‌.
இயம்பு மாறில்லை
ஒளிதரும்‌ அறைவி எனக்கும்‌!
ஒளிக்கப்பால்‌ இவர்கள்‌ வாழ்வார்‌!