பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒருநாள் நிகழ்ச்சி கடையின் நடைமுறை மல்லியை அளப்பார்: கொம்பு மஞ்சனை நிறுப்பார்; நெய்க்குச் சொல்லிவு விலை குறைக்கச் சொல்லுவார்; கொள் சரக்கின் நல்லியல் தொகை கொடுப்பார்; சாதிக்காய் நறுக்கச் சொல்வார் வெல்கம்என் றொருகு முந்தை விரல்நீட்டும் கடைக்கு வந்தாள். அவள் வாணிபத் திறமை களிப்பாக்குடி கேட்பார்க் இந்து களிப்பாக்கிக் கடனாய்த் தந்த புளிப்பாக்கி தீர்ந்த பின்பு கடனாகப் புதுச்ச ரக்கை அளிப்பார்க்குப் பணம்அ ளித்தாள்: அதன்பின்னர் கணக்கர் எல்லாம் கிளிப்பேச்சுக் காரி மின்பால் உணவுண்ணக் கேட்டுப் போனார். இளகிய நெஞ்சத் தாளை இளவாத வெல்லம் கேட்பார்; அளவாக இலாபம் ஏற்றி அடக்கத்தை எடுத்து ரைப்பாள்! " மீளருக்கு விலையும் கூறி மேன்மையும் கூறிச் சற்றும் புளுகாமல் புகன்ற வண்ணம் புடைத்துத்தூற் றிக்கொ டுப்பாள். கணவனிடம் கணக்கு ஒப்புவித்தாள் கொண்டவள் வந்தான் கண்கள் குளிர்ந்திடக் கண்டாள்; "அத்தா கண்டுள்ள கணக்கின் வண்ணம் சரக்குகள் கடன்தந் தார்க்குத் தண்டலும் கொடுத்தேன்; வித்து முதலினைத் தனியே வைத்தேன்; உண்ண்டங்கு வேலை" என்றே உரைத்தன வீடு சென்றாள். 15