பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 கவிதை பாய்ச்சினாள் உள்ளத்தில் கவிதை வைத்தே உயிரில் எழுப்பி காக வெள்ளத்தில் சுவையைக் கோத்தாள்; வீணையின் அளவிற் ராவ்த்தான், தென்ளத்தே ளித்த நீர்போல் செந்தமிழ்ப் பொருள்போல் நெஞ்சப் பள்ளத்தில் கோடைத் துன்பம் பறந்திடப் பாய்ச்சி விட்டாள். உயிரெல்லாம் தமிழில் தொக்கின வீடெல்லாம் இலையோ வீட்டில் நெஞ்செலாம் மெருகே: நெஞ்ச ஏடேலாம் அறிவே ஏட்டின் எழுத்தெலாம் களிப்பே: அந்தக் காடெலாம் ஆடும் கூத்தே! காகங்கள் குருவி எல்லாம் மாடெல்லாம் இவ்வா நானரல் மனிதர்க்கா கேட்க வேண்டும்? கடையை மறந்தீரோ? இசையினில் தளை மறந்தே இருந்ததன் கணவன் தன்னைக் "கடையினை மறந்து விட்டீர் கணக்கர் காத்திருப்பார்” என்று நடையினில் அன்னம் சொன்னாள்; நல்லதோர் நினைவு பெற்ற உடையவன் ஆம் ஆம்" என்றான்; ஆயினும் "உம் உம்" என்றான். மனைவியிடம் பிச்சை கேட்டான்

  • கண்ணால்ல நோன் சற்றே

கடைக்குப்போய்க் கணக்கர் தம்மை உண்பதற் கனுப்பி, உண்டு வந்தபின் வா என் ளாசைப் பெண்ணல்" என்று சொல்லிச் சோம்பலால் பிச்சை கேட்டான். கண்ணல்ல, கருத்தும் போன்றாள். "சரி" என்று கடைக்குச் சென்றாள். குடும்பு விளக்கு