பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30
அவர்கைக்கு நீர்ஏந்தி
நெய்ப்புசை யகற்ற
உவர்கட்டி தின்ை
உதவு-துவைத்தது
ஈரம் துடைக்கனை
ஈந்து.மலர்ச் சந்தளமும்
ஓரிடத்தே நல்கியே
ஒன்இலைகாய்-சேரவைத்து
மேஸ்விசிறி வீசுவிப்பாய்
மெல்லியலே" என்றுரைத்தாள்.
தலைவி விருந்தினரிடம்
கால்வலியும் காணாம்
கனிமொழியாள்-வேல்விழியை
மிக்க மகிழ்ச்சி
தழுவ விடைபெற்றுத்
தக்க விருத்திளர்பால்
தான்சென்றே"ஓக்கும்என்
அண்புள்ள அம்மாவே
ஐயாவே, அம்முதியோர்
எழுந்துவரும்-வன்மையிலார்.
என்பு மெலிந்தார்
திங்களை அல்லி
அரும்புவந்து தேடாதோ?
தங்கப் புதையல்லனில்
தங்குவனோ-இங்கேழை'
பெற்ற பொழுதன்பால்
பெற்றாள்தன் பிள்ளையினைப்
பற்றி அணைத்துமுகம்
பார்க்கஅவா-முற்றாளா?
நாய்லந்தாள் தந்தைவந்தான்.
என்றுரைக்கத் தான்கேட்டால்
சேய்வந்து காணும்அவாதி
தீர்வானோ-வாயூறிப்
குடும்ப விளக்கு