பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36
வாய்தவறிச் சொன்னேன்
கணக்காயர் வாய்ப்பறித்து
பாய்தற்றார் தந்தைக்கும்
பாக்குவைத்தார்-போய்வீட்டில்
நான்பட்ட தாலையிலே
நற்பஞ்சு தான்படுமா?
ஏன்பட்டான் என்றுதான்
யார்கேட்டார்|-தேன்போனும்
முதியவரின் மற்றொரு கதை
பாப்புனைவார்
ஓதாளில்
யாவையல தத்துசென்னை
போய்ப்புலவர்க் யோளைப்
போகினார்-மாப்பாவை
இட்டபெட்டி யைச்சென்னைச்
செட்டிகடை ஒன்றில்தான்
இட்டங்குக் குந்தி
இருக்கையிலே='விட்டேனோ
பார்டா!" எறொருவள்
செட்டிமேல் பாய்கையிலே.
'ஆரடா நீ' யென்(று)
அதட்டிதான்-நீரோடைக்(கு)
உள்ளே விழவுதைத்தேன்
ஓர்கை முறிந்தவனும்
வெள்ளம்போல் தீயரையென்
மேல்விட்டான்-துள்ளிநாள்
ஓட்டம் பிடிக்கையிலே
ஓர்செல்வாக் குள்ளவரும்
நீட்டும்என் கம்பி
நிறுத்திநிலை-கேட்கையிலே,
பொல்லாதார் கூட்டம்
புடைகுழக் கண்டஅவர்,
எல்லாரும் ஊர்ச்சா
வடிவருவீர்-நில்லாதீர்
என்றுரைத்தார் ! தீபவர்கள்
எல்லோரும் மறைந்தார்;
குடும்ப விளக்கு