பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
அன்றே வினை முடித்தேன்.
சென்னையி-னின்றகன்றேன்.
மற்றும் ஒரு நிகழ்ச்சி
ஆகும் அறியாமல்
அண்பான நண்பரைநான்
சாரும் கடல்தாண்டிது
சைகோனில்-சேரும்வணம்
செய்யஒரு கட்டுமாம்
சென்றேறி னேன்கப்பல்
கையெட்டும் எல்லையைநாள்
காணுகையில்-எய்தும்
உளவறிந்து நீயாசிலர்
நீராவி ஓடம்
மளமளென ஒட்டி
வருதல்-தெளிவுபடக்
காணாத் தொலைவினிலே
கட்டுமரத் தைவிடௌதேன்.
ஊனோ உறக்கமோ
ஒன்றுமின்றிக்-கோளாமல்
நட்ட நடுக்கடலில்
ஒன்றரைதாள் நான்கழித்தே
எட்டு மணிஇரவில்
என் வீட்டைக்-கிட்டினேன்.
மற்றும் ஒரு நற்செய்தி
நாடுதொழும் ஙாழியரை
நான்காக்க ஓர்வீட்டு
மாடியில்நின் றேகுதித்து
மாள்போலும்-ஓடினேன்
ஐயா பிரமக்கட்(சூ)
ஆம்உரிமை காக்கநான்'
பொய்யர் தமையெதிர்த்த
போதென்னைப்-போய்வழக்கால்
சேர்த்த முறைானங்கோர்
தென்றல்வரும் சோலையன்றோ!
37