பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40
ஈட்டும் பொருளுக்(கு)
இருபதுபேர்-ஏட்டாளர்!
தோட்டங்கள் கொத்துதற்குத்
தொண்ணூாறு பேர், கறவை
மாட்டுக்கு நல்
மருத்துவநூல்-காட்டிடுவோர்
பத்துப்பேர், காதற்
பழங்கள் கடற்கரையில்
ஒத்துப்போய் நெஞ்சம்.
உவுந்தளித்த-தொத்துகிளிப்
பிள்ளைக்குப் போவைக்க
நாலைத்து பேர்,அதனை
உள்ளுளவாய் விற்றுவர
ஓன்பதுபோ-வெள்ளைநிற
மின்னை வணங்க
இருபதுபேர் மிள்ளையுவிர்க்(கு)
அன்னை எனர்சொல்ல
ஐம்பதுபேர்-தன்ளளத்
திருமால் பிறப்பென்று
நீட்ட, நூல் விற்க
வருவாய் விழுக்காடு
வாங்க-ஒருநரியார்.
வீட்டிலுறும் அந்நரிக்கும்.
பொல்புரட்டு வேலைக்கோ
ஆட்டுக்கண் ான்சேய்
அவனொருவன்-நாட்டில்
துறவோன் அருவீ(இ)
இத்தொன்றுமற் றொன்று
மலையடியில் துறவு
நிறத்தை நிலைநிறுத்த
வந்த-வெநியன்
ஒருவன் மலையடியில்
ஊரார் விழிக்குத்
தெரியும் இடந்தேடிச்
சென்று-பெரிதாக
குடும்ப விளக்கு