பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோய்பல்
வீடமைந்த தாலேதன்
வீட்டைத் துறந்தவனாய்க்
கூடித்த மெய்யென்றும்
கூட்டில்புள் ஓடுமுயிர்
பொன்றாத உண்மையிலை.
என்றும். இ
புனற்குமிழி-யொலனோ
புனவதிரை, யாக்கை
போயொழியும்! போயோழியும்||
புளலெழுததே என்றும்
அனைத்துலரும் பொய்யென்றும்
ஆன்மா-எனும் ஒன்றே
மெய், அதனால் மெய்யுணர்தல்
வேண்டுமென்றும், அவ்வுணர்வை
ஐயம் திரிபின்றி
ஐயர் உண்ணர்-செய்கின்ற
என்றன் அறவிடுதி
ஏற்படுத்தி வைக்குமென்றும்.
என்றும் உதவா(குப்
இருந்தபழம்பொன்பொருளை
இங்கேருவிப் பீர்என்றும்
என்தம்பி வாரிப்போய்
அங்கு குவிக்கட்டும்
அச்செயலால்-தாங்கிருத்தும்
பற்றுக்கள் போம்என்றும்,
பற்றேபற் றுக்கோடாப்
உற்று வரும்பிறவி
ஓடுமென்றும், புற்கைக்குப்
போரடித்து மக்கள்
புழுவாய்த் துடிக்கையிலும்
ஊரடித்துத் தின்னும்
உளகதளை-யாரறிவார்?
நாட்டுக்குத் தொண்டு
இந்த நெறிகள்ளலாம்.
பா.4.
யார்க்கு நலம்விளைாக்கும்?