பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46
காணில் நமக்கெள்ன
என்னாமல் கண்டஅதன்
ஆணிவேர் கல்லி
அழகுலகைப்-பேணுக்கில்
நேருற்ற துன்பமெலாம்.
இன்பம்! கவலையின்றிச்
சேருவோன் இன்பமெலாம்
துபமென்க!-நேரில்
வறியார்க்கொள் தீதால்நன்
நெஞ்சில்வரு மின்பம்
அறிய நிராள்ளவனும்
அன்றோ?-வெறிகொள்
வலியாரால் வாடும்
எளியாரின் சார்பில்
புலியாகிப் போர்தொடுக்கும்
போநில்-யலியோல்கள்
எய்யும்கோற் புண்றும்
இனிதாகும் அவ்வெளியார்
உய்ய உழைந்ததனைத்
தானினைத்தால்-வையத்தே
தன்னலத்தை நீத்தும்
பிறர்நலமே தான்றினைத்தும்
என்றும் உழைப்பார்க்(கு)
இடரிழைப்போன்-அன்றோ
நடப்பார் அடியில்
நசுங்கும் புழுப்போல்
துடிப்பானே தொல்லுலகி
னோரால்-இடமகன்ற
வையத்து நன்மைக்கே
வாழ்வெள் நுணர்த்தவனே
செய்யும் தொழிலில்
நிறம்காண்பான்-ஐயம்
உயர்ந்திடுவான்-அன்னோள்
அகலும்;அறிவில்
குடும்ப விளக்கு