பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருத்தோல்பண்
புகலும்அனைத் துள்ளும்
புதுமை நிகழுமன்றோ?
சாதலின் இன்னாத
நில்லையென்று சாற்றிடினும்
ஏதும்அவன் சாருங்கால்
இன்பமே!-சாதல்
வருங்கால் பிரிப்பான்
பொதுமக்கள் வாழ்த்தும்
பொதுவுக்கே வாழ்வான்
பெறுவாள்-ஒருநிலவு
வானின் உடுக்களிடை
வாழ்தல்போல்-அள்ளோரின்
ஊனுடம்பு தீர்த்தாலும்
உற்றபுகழ்-மேனி,
விழிதோறும் மேலாரின்
அழியாதன் றோ மேலும்
ஐயா-மொழிவேன்
நெஞ்கதொறும் என்றும்
"அறத்தால் வருவதே
இன்பம்' என் நான்றோர்
குறித்தார்; குறிப்பறிக;
மேலும்-நிறத்தால்
“தவம்செய்வார் தம்கருமம்
செய்வார்' எனவே
அவரே உரைத்தார்
அறிக!-
எவரும்.
தமைக்காக்க! தம்குடும்பம்
காக்கர் உலகைத்
தமர்என்று தாமுழைக்க
வேண்டும்-அமைவான
இன்பம் அதுதான்
இறப்புக்கும் அப்பாலே
ஒன்றுமில்லை' என்ப
துணர்ந்திடுக-அன்றுமுதல்
5