பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழுப்பு வண்டி

  • அழகிய வண்டி அழகிய வண்டி

நிழல்வேண்டு மாயின் நிமிர்த்துவர் மூடியை;
வேண்டாப் போது விடுவர் பின்புறம்!
காலைத் தொங்கவிட்டு மேலுட் காரலாம்!
இதுநம் மூரில் எப்போ துவரும்
அதில்நாம் எப்போ தமர்ந்து செல்வோ"
என்று பிள்ளை இயல்பி நின்றான்.
"நம்மூர் சிற்றூர் நமக்கென் பயன்படும்?
பொதுமக் காதம் போக்கு வரவுகள்
இங்கு மிகுதி ஏதுநம் மூரிகர்
ஆயினும் வீண்பகட் டாளர் கூட்டம்.
பெருகிடில் நம்மூரித் தெருவிலும் நுழையும்!*
என்றாள் அன்றவர் கின்றபூ முகத்தாள்.
பகட்டு
குடும்ப விளக்கு
"பகட்டா ரார்கள் பலபோ எப்போ(து)
ஏற்படு வார்கள்" என்றாள் இளையான்.
"செல்வம் இல்லார் செல்வர் போலவும்
அழகே இல்லார் அழகியர் போலயும்
காட்டிக் கொள்ளக் கருதும் நிலைமை
ஏற்படும் தாளில் ஏற்படு வார்கள்."
என்று கூறினான் இளநகை முகத்தினாள்.
"அந்நிலை எப்போ ததையுரை" என்றான்.
சவஞ்சமும் பொய்யும் வளர்ந்தால்" என்றாள்.
அழகிய வஞ்சமும் வேண்டாம்..
பழையஊர் நன்றெனப் பகர்த்தான் பிள்ளையே.
தலைவி பள்ளிக்குச் சென்ற பிள்ளைகளை
எதிர்பார்த்தான்
பஃறொடை வெண்பா
செங்கதிரை மேற்குத் திசையனுப்பி மாணவர்கள்
பொங்கு மகிழ்ச்சியினால் வீடுவரும் போதாக
வீட்டுக் குறட்டில்றின்ற நற்றலைவி வேல்விழிகள்
பாட்டையிலே பாய்ச்சிப் பழம்நிகர்த்த தன்மக்கள்