பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"விருந்தோம்பல்
ஏனின்னும் வாரா திருங்கிள்றார் என்றெண்ணித்
தேனிதழும் சிற்றிடையும் ஆடா தசையாது
அன்னை மகிழ்ச்சி
றின்றாள்; பிரித்தாள் நிலை பெயர்ந்தாள்; கானத்து
மன்றாடும் மாமயிலாள் "வாரீர்" என அழைத்தாள்.
உள்ளம் பூரித்தாள் உயிரோ வியங்கள்நிகர்
பிள்ளைகள் வந்தார்கள் டேச்சோடும் பாட்டோடும்!
வீட்டாரும் விருந்தினரும்
வீடு மலர்க்காடு; விருத்தினரும் வீட்டாரும்
டாடுகளி வண்டுகள்தாம்; பார்க்கத் தரும்காட்சி|
எல்லாரும் ஒன்றாய் இருந்து மகிழ்ந்துள்ளம்
வல்லார் இலக்கியத்தை வாரி அருந்துதல்போல்
சிற்றுணவுண் கின்றார்கள் இத்திக்கும் நீர்பருகி
முற்றத்தில் கையளம்பி முன்விரித்த பாய்நிறையச்
சென்றமர்ந்தார்! முத்தார் அடைகாய் வெக்கவே
மென்றிருந்தார்| நல்லிளைஞர் மேலோரின் வாய்பார்த்து
மொய்த்திருந்தார்ர் வீட்டில் விருத்துவந்த மூத்தவரோ
வைத்துள்ளீ ரேஅந்த மாரிக்கப் பொட்டணத்தைக்
கொட்டிக் குவித்திடவும் மாட்டீரோ இப்போது!
கட்டாணி முத்தங்கள் காட்சிதர மாட்டாவோ!
பாட்டொன்று ஒன்னப் பழமொன்று தாரிரோ
கேட்கின்றேன் கண்களல்ல! பச்சைக் கிளிகளல்ல
வீட்டின் தலைப்பிள்ளாய் வேடப்பா பாடப்படி
வாட்டுளத்தில் இன்பத்தை வாரப்பா என்றுரைக்க
மெத்த மகிழ்ச்சியுடன் வேடப்பன் பாடுவதாய்
ஒத்துத் துவங்கினான் ஒன்று
வேடப்பன்
நிரவிடம் நமது நாடு-நல்ல
நிரவிடம் நமது பேச்சுர்
நிரவிடர் நாம் என்று களித்தோம்!
நிரவிடர் வாழ்வினில் துளிர்த்தோம்!
உரையிலும் எழுத்திலும் செயலிலும் பிதரின்
உருவினை முழுமையும் ஒழித்தோம்!
88