பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணம்
தன்னுளம் எனக்மீ வாள்போல்
தாமரை முகம்க விழ்ந்து
புள்ளகை புரிவான்; யானோர்
புறஞ்சென்றால் அகந்து டிப்பாள்;
பின்னிய இரண்டுள் ளத்தின்
பெற்றியும் அறிந்தார் பெற்றோர்.
வீட்டைவிட் டகலு: தற்கு
மெல்லியோ உள்ளம் நைந்தாள்!
பூட்டிய வண்டி தன்னில்
பவர்றப் புறத்தில் குந்தி
வாட்டிய பரிநோ யானி
வட்டித்த சோற்றி லேயன்
நாட்தேல் போல்என் மேல்கண்
நாட்டினாள் இமைத்த வின்றி!
தலைக்குழல் மேற்செவ் வத்தி!
தாமரை. முகமும் வாயும்!
மலைகின்ற மூக்கெள் பின்பூர்
வாய்த்தசெங் காந்தன் அங்கை!
குழக்கெ இடைகு லுங்கச்
சிரித்தென்னைக் கொல்லு முல்லை!
மலாக்காட்டை ஏற்றிச் சென்ற
வண்டியை மறந்தே எரில்லை
என்நிலை அறிய வில்லை.
என்பெற்றோர்; மங்கை நல்ாள்.
தன்னிலை அறிய வில்லை
துனைப்பெற்றோர்! ஏனோ பெற்றார்
முன்நிலை வேறு நாங்கள்
முழுநீளக் குழந்தை அந்தாள்;
நன்னிவை காண வேண்டும்
நான்அவன், மணவ றைக்குள்
வேடப்பன் நகைமுத் தாளின்
நிளைவொடு விரைந்து சென்றான்.
வீடப்பு நத்தே தோன்ற
வீட்டுக்குப் பின்பு நத்தில்
மாடப்பு நாவைக் கண்டான்
மாமர நிழ லின்கீழ!
67