பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68
தேடக்கி டைத்த தோன்
செல்வமென் தருகிற் சென்றான்.
பழத்தமிழ்ச் சுவடித் தேனைப்
பருகுவான் எதிரித கண்டாள்;
இழந்ததன் பெருஞ்செல் வத்தை
"இறந்தேன் நான் பிறந்தேன்' என்றாள்.
"தழைத்தமா மரநி ழற்கீழ்
எனக்கென்றே தனித்தி ருந்தாய்.
விழைந்தஉன் பெற்றோர் மற்றோர்
வீட்டினில் நலமோ' என்றான்.
'தத்தையார் புதுவை சென்றார்;
நாயாரோ அண்டை வீட்டிற்
குந்தியே கதைவளர்ப்பார்;
குப்பத்துப் பெருமாள் தாத்தா
வந்தளார் அவர்தால் வீட்டு
வாயிலில் தூங்கு கின்றார்;
செந்தமிழ்ப் பள்ளி சென்றார்.
சிறியவர். ஆத வாலே!
கருமணற் கடலோ ரத்தில்
பிறக்வரக் கண்ட நண்டு.
விரைந்தோடு வதுபோல் ஓட
வேண்டிய தில்லை. சம்மா
இரும்;மணம், காற்று. தழல்
இவற்றிடை ஒன்று கேட்பேண்ட
திருமணம் எந்நாள்? நாம்.மேல்
செயத்தக்க நென்ன?" என்றாள்.
"தகைமுத்தை விரும்பு கின்றேன்.
நாளைக்கே மணக்க வேண்டும்.
வகைசெய்க அப்பா என்று
வாய்விட்டு நானா சொல்வேன்?
நிகரற்றாய் உண்பெற் றோர்பால்
நிசொன்னா வென்ன?' என்றான்;
"மகளுக்கு தாண மில்லை
என்பார்கள்: மாட்டேன்" என்றாள்.
இல்லத்துள் தாய்பு குந்தாள்;
"எங்குள்ளாய் நகைமுத் தென்றே
குடும்ப விளக்கு