பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமணம் மணவழகன் சாய்ந்திருந்தாள். மாற்றுயர்ந்த தங்கம் நுணைவனுக்கோர் ஆறுதலும் சொல்லி அருகிருந்தாள். தங்கம்+ன்று கூவித் தடியூன்றி அப்பெருமாள் தாத்தாவர லானார்; அகமகிழ்த்தார் அவ்விருவர். சாய்நதிருக்க நாற்காலி தந்தார்; பருகப்பால் ஈந்து, நல்ல்கேட்டே எதிரில் அமர்ந்தார்கள். "வேடப்ப னோடுநான் வில்லிய ஹரினின்று வாடகை வண்டியிலே வந்தேன்; கடைத்தெருவில் வெண்காயம் என்ன விலையென்று கேட்டுவந்தேன். சுண்டைக்காய் வாங்கிவரச் சொன்னாகொன் பெண்டாட்டி. விவலிய லூரிலூர் வேடிக்கை கண்டேன்உம் செல்வனைப் பற்றிய செய்திஅது| சொல்லுகிறேன்: "பந்து மணிஇருக்கும் பாவை நகைமுத்தாள் புத்தகமும் கையுமாய் வீட்டுப் புறத்தினிலே உள்ளதொரு மாமரத்தின் நிழலிலே உட்கார்ந்து தெள்ளு தமிழில் செலுத்தியிருந் தான்கருத்தை; வேடப்பன் வந்தாள் விளைத்தவற்றை என்சொல்வேன்ர் 'தேடக் கிடைத்தான் செல்வமே' என்றான். மறைத்துநான் கேட்டிருந்தேன் வஞ்சியின் பேச்சை! "இறந்தேன் நான்இன்று பிறந்தேன்" என்றுபுகன்றாள். அன்பின் பெருக்கத்தை அன்னவர்பால் நான்கண்டேன்: "என்று மணம் நடக்கும்?' என்றுகேட் டாள்பாவை. பெற்றோர்பா நமது பேரன்பைக் கூறிமணம் இற்றைக்கே ஈடேற ஏற்பாடு செய்'என்றான். 'ஸ்ரீதான்சொல்' என்றுரைத்தான் வேடப்பன்1 நேரிழையாள், 'ஓதுவேன். நாணமில்லா முண்டொடிஎன் பார்'ன்றாள். இவ்வாறு பேசி இருந்தார்கள் அன்னவற்றை அலிமோறே சொல்ல அறியேன்; அதேநேரம் வீட்டினின்று தாயழைத்தாள் மெல்லி மறைந்தானே. ஓட்ட மெடுத்தானே வேடப்பன் உட்சென்றான. "வா"என் றழைத்தாள மலர்க்குழலி சோறிட்டாள், பாவையவள் வேடப்பன் பார்க்க உலவியதும், பா-6. 73