பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமணம் வாய்மணக்கும் வெள்ளிலைகாப் வட்டில் தனிவிட்டே ஓய்வாய் நலம்பேசி உள்ளமகிழ்த் தாரங்கே. "வேடப்பன் உள்ளம் நகைமுத்தை வேண்டிற்றே ஆடும் மயிலும் அவன்மேல் உயிர்வைத்தாள். நாடு நாரறிய நாளொன்றில் இங்கிவரை நீடுழி வாழ்க" என்றார் நெஞ்சார வேதாத்தார் என்றார் கருந்தென்ன? இன்பத் திருமலைத்தை மூன்றுநாட் பிஸ்னே முடிக்க நிணைக்கின்றேன். ஆன்ற பெரியோர்க் கழைப்பனுப்ப வேண்டுமன்றோ தோன்றியஉம் எண்ணத்தைச் சொல்வீர்" என் நார்தாத்தா. மகிழ்ச்சியுடன் ஒப்புவதாய் மாவரசன் தானுரைத்தான். புகழ்ச்சியுறும் "வேடப்பன் பூவை மணத்தை இகழ்ச்சிவா செய்திடுவேன்?" என்றாள் மனைவி. நகைப்போடு நன்றென் நுரைத்தான் மணவழகே! அன்புநகை முத்தின் அருகில் அமர்ந்திருந்த தனதுணைவி யாளஎழில் தங்கத்தை நோக்கியே "உண்கருத்தைச் சொல்' என் றுரைத்தாள் மணவழகன். இன்ப நகைமுத்தும் ஏங்கிமுகம் பார்க்கையிலோ "நானோ மறுப்பேன் நகைமுத்தே என்மகளைத் தேனே, உயிரென்றாய்; சேயவனும் அண்புகொண்டான். மானே மயிலே மருமகளே என்வீட்டு வான நிலாவே மகிழ்வென்றான் தங்கமுமோ "இன்ப தகைமுத்தே உள்கருத்தை யானறிவேன். என்றாலும் இங்கே இருப்பார் அறித்திடவே அன்பால் உரைத்திடுவாய் ஆணழகும் அப்படியே பன்னுதல் வேண்டு'மென்று தாத்தா பகர்த்தனரே. "கட்டழக னைமணக்கக் காத்திருக்கின் றேனேதான் அட்டியில்லை அட்டியில்லை ஆனால் ஒருதிட்டம் மட்டமாய் மெல்விடுக எங்கள் மணமுடித்துத் தட்டா மல்ஈசு தனியில்லம்" என்றனளே. மேலும் தகைமுத்து விண்ணப்பம் செய்கின்றாள். "ஏலுமட்டும் எங்கள் குடித்தனத்தை யாம்பார்ப்போம் ஏலாமை உண்டாளால் என்மாமி யார்உள்ளார்!" சேல்இரண்டு கண்ணானாள் செப்பினாள் இப்படியோ 77