பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்‌ பேறு

நர


மங்காத சுவைநீர்‌ காய்ச்ச

மடைப்பள்ளி நோக்கச்‌ சென்றாள்‌.. அனைவரும்‌ அன்பால்‌ உண்டார்‌.

மலர்க்குழல்‌, பொன்னி தன்னைத்‌: தனியாக அழைத்துக்‌ காஇல்‌

சாற்றினாள்‌ ஒதோ ஒன்றை! நனைமலர்ப்‌ பொன்னி ஒடி

நகைமுத்தைக்‌ கலந்தாள்‌! வந்தாள்‌. "கனிதானா? காயா?” என்று.

மலர்க்குழல்‌ அவளைக்‌ கேட்டாள்‌. முத்துப்பல்‌ காட்டிப்‌ பொன்னி

மூவிரல்‌ காட்டி விட்டுப்‌ புத்தெழில்‌ நகைமுத்‌ இன்பால்‌:

போய்விட்டாள்‌; இதனை எண்ணிப்‌. பொத்தென மஒழ்ச்சி என்னும்‌

பொய்கையில்‌ வீழ்ந்தான்‌ அன்னை; அத்தூய செய்த கேட்ட

தங்கமும்‌ அகம்பூ ரித்தாள்‌.. மலர்க்குழல்‌ தன்ம ணாளன்‌:

மாவர இடத்தில்‌ செய்இ புலப்பட விரல்மூன்‌ நாலே

புகன்றனள்‌. அவனும்‌ கேட்டு: மலைபோலும்‌ மூழ்ச தாங்க.

மாட்டாமல்‌ ஆடல்‌ உற்றான்‌! லாதவர்‌ தமிழ்ச்‌€௫ பெற்றார்‌ எனஇருந்‌ தார்‌௪ லோரும்‌.

"நகைமுத்து நலிவு றாமல்‌

நன்றுகாத்‌ இடுங்கள்‌” என்று. மிகத்தாழ்ந்து கேட்டுக்‌ கொண்டாள்‌.

மலர்க்குழல்‌! “மெய்யாய்‌ என்றன்‌. அகதஇனில்‌ வைத்துக்‌ காப்பேன்‌.

அஞ்சாதீர்‌! என்றாள்‌ தங்கம்‌. நகைமுத்துச்‌ சுவைநீர்‌ தந்தாள்‌...

நன்றெனப்‌ பருக னார்கள்‌. மாலையாய்‌ விட்ட தென்றும்‌

மாடுகன்‌ றுகளைப்‌ பார்க்க.