பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப விளக்கு,


கற்றவன்‌ வேடப்‌ பன்தான்‌.
'கடல்போலும்‌ பலச ரக்கு.
விற்றிடும்‌ கடையும்‌ வைத்தான்‌.
வாழ்நாளை வீண்நாள்‌ ஆக்கான்‌!.
இணித்நிட இனித்தி டத்தாண்‌.
'சழில்நகை முத்தி லோடு
தனித்தறம்‌ நடாத்து தற்குத்‌
தனியில்லம்‌ கொண்டான்‌! அன்னோன்‌.
நினைப்பெல்லாம்‌ இருநி னைப்பாம்‌:
கடைநினைப்‌ பொன்று: நல்ல.
கனிப்பேச்சுக்‌ இள்ளை வாழும்‌
தன்வீட்டின்‌ கருத்தொன்‌ றாகும்‌.
மூன்றாந்தெ ௬ுவில மைந்த
பழவீட்டில்‌ அன்பு மிக்க
ஈன்றவர்‌ வாழு இன்றார்‌..
இடையிடை அவர்பாற்‌ சென்றே.
தேன்தந்த மொழியாள்‌ தானும்‌
'செம்மலும்‌ வணங்கு மீள்வார்‌;.
ஈன்றவர்‌ தாமும்‌ வந்தே
இவர்திறம்‌ கண்டு செல்வார்‌.
நல்லமா வரசும்‌, ஓர்நாள்‌.
நவில்மலர்க்‌ குழலாள்‌ தானும்‌
வில்லிய னூரி னின்று.
மெல்லியல்‌ நகைமுத்‌ தைத்தம்‌
செல்வியைமகளைப்‌ பார்க்கத்‌.
இடும்‌என்று வந்து சேர்ந்தார்‌.

  • அல்லிப்பூ விழியாள்‌ தங்கம்‌.

'வேடப்பன்‌ அன்னை வந்தாள்‌.
இங்கித; கேள்விப்‌ பட்டே
எஇர்வீட்டுப்‌ பொன்னி வந்தாள்‌.
பொங்கிய மடழ்ச்சி மாலே.
'நகைமுத்தாள்‌ புஇதாய்ச்‌ செய்த
செங்கதிர்‌ கண்டு நாணும்‌
தேங்குழல்‌, எஇரில்‌ இட்டே


  • அல்லிப்பூ - தாமரைப்பூ; அல்லி - அகவிதழ்‌; பூ

தாமரைப்பூ; அகவிதழ்‌ இறந்த தாமரைப்பூ என்க.