பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 2 குன்றுடையான் பம் டைக்காரர்களிடம் பல விபரங்களைக் கேட்டறிந்தேன், அவர்கள் கூறிய பெயர்கள், ஊர்கள், நிகழ்ச்சிகள், இடங்கள், வீரமலைப் படுகளம் , அண்ணன் மார் சிலைகள், கடைபெறும் திருவிழா போன்றவை நாடகக் கதைக்குப் புதிய வடிவம் கொடுக்கப் பயன் பட்டன. கான் கண்டதும், கேட்டதும், படித்ததுமான எல்லாக் குறிப்புகளினின்றும், பகுத்தறிவுக்கும், பண்புககும் பொருந்தி யன எடுத்தும். பொருக்தாதன விடுத்தும், முதலில் வானுெவிக் கேற்ற நாடகமாக வரைந்து முடித்தேன். புத்துருவம் பெற்ருர் குன்றுடையான் , திருச்சி வானெலி கிலேயத்தின் நாடக விழாவில் 'சூன்று டையான்’ 20-2-66 ஒலிபரப்ப ஏற்பாடாயிற்று. ஒலிப்பதிவு செய்யும் முன்னர், வரலாற்றுககுரிய இடங்களையும் கேரில் சென்று பார்த்திட விரும்பினேன்.திருச்சிராப்பள்ளி சென்றேன். கிலேய கிருவாகியரிடம் எனது விருப்பம் கூறி, என்ைேடு வரு மாறு அவர்களையும் அழைத்தேன், விருப்போடு அவர்களும் ஒப்பினர்கள். - z கிலேய இயக்குகள் திரு. எம். எஸ். கோபால். பி. ஏ. அவர் கள், காடக அமைப்பாளர், திரு. ஈ. கோவிந்தராக எம். ஏ, அவர்கள். திரு. டி. வி. கிருஷ்ணமூர்த்தி பட்டுக்கோட்டை திரு. குமாரவேலு அவர்கள், நான் ஆக ஐவரும் ஒரு மகிழுந்தில் வீர மலேக்குப் புறப்பட்டோம். எழுத்தாளர்கள், வரலாற்றுச் சின்னங்களை சென்று பார்த்து விளக்கம் பெற்ற பிறகு, அது பற்றிய கதை புனை வதே முறை. வாய்ப்புக் குறைவு காரணமாக கான் பாராம லேயே புனைந்து விட்டேன். காம் எதிர்பார்க்கும் சின்னங்கள் ஆதாரங்கள் இல்லையென்றல் கமது கற்பனே என்ன తిమిలి? கண்பர்கள் என்ன கருதுவார்கள்இேவ்வாறு விளேக்திட்ட அச்ச உணர்வோடு வீரமலைச் சாரலில் கண்பர்களோடு கடக்து கென்