பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் #5 அது நடைபெறவில்லை. அந்தப்பணியைச் சிறப்போடு செய்து முடிக்கும் பொறுப்பை கண்பர் திரு. என், என், கண்ணப்பன் அவர்களின் கவசக்தி நாடக சபா ஏற்றுக் கொண்டது. கடிக மன்னர் கண்ணப்பா அவர்களின் ஆற்றலில் எனக்கு முழு கம்பிக்கையுண்டு. எனவே நாடகம் வெற்றிபெற வழியுண்டு. தமிழக வரலாற்று நாடகங்கள் பலவற்றை கான் எழுதி அரங்கேற்றியுள்ளேன். எனினும், குன்றுடையான் தந்த அனுபவம் புதுமையானது. இதற்கு கான் தேடிய ஆதாரங்களும், படித்த நூல்களும், படைத்த பாத்திரங்களும், அமைத்த கதையோட்டமும், கதை யே டு படரவிட்ட ஆன்மீகக் கருத்துக்களும் என் வரையில் புதியவை.எனினும் தமிழ் மரபின் எல்லேக்கோடு தாண்டாதவை. கடின உழைப்பிலே உருவாக்கப்பெற்ற இந்த நாடகம், கி. பி. 18-ஆம் நூற்ருண்டுத் தமிழர்கள் பெற்றிருந்த வாழ்வின் உணர்ச்சிகளே, இருபதாம் நூற்ருண்டு மக்களுக்கு உணர்த்து வதிலே ஒரு எடுத்துக் காடடாக விளங்குமென்று கம்புகிறேன். கல்ல கலைப் படைப்பு என்ருல், அது காட்டு மக்களின் மன8ேலயை உயர்த்திட, சிந்தைே யைத் துண்டிவிடப் பயன்பட வேண்டும். சிறந்த வாழ்வுகெறியை வளப்படுத்த வேண்டும். இத்தகு இலட்சியக் கண்ளுேட்டத்தில் ஆன்மீக வாழ்வு. வீரச்சிறப்பு, ஒழுக்க ைேன்மை, அறம் காக்கும் திறன், சமரசப் போக்கு, சாதி ஒழிப்பு, பெண்ணின் பெருமை, உழைப்பின் உயர்வு, வேளாண்மைப் பயன் ஆகியவற்றைச் சிறப்பிக்கும் வைராக்கிய வீர வாழ்வுக் காப்பியமாகக் "குன்றுடையான்' விளங்குதல் வேண்டுமென்பது என் விருப்பம், காடகத்திற்கு அத்தகுதி இருக்கிறது. எனினும் பார்க்கின்ற மக்கள் பெறுகின்ற உணர்ச்சியே இதனை உறுதிப்படுத்த வேண்