பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6 குன்றுடையான் டும், வேகமடைந்துள்ள சமுதாய வாழ்வுச் சுழலில், நுனிப்புல் மேய்ந்திடும் ஒழுக்க அறிவும், மனதின் அடித் தளத்தில் படியாத நெறியுணர்வும் பயனற்றுப் போகின்றன, வீரவாழ்வில் தெய்வநிலை பெற்றுவிட்ட பொன்னன், சங்க ரன்; அருக்காணி, குன்றுடையான், தாமரை நாச்சி ஆகியோ ரின் கெறிப்பட்ட நிமிர்ந்த கோக்கு, இன்றைய கன்னியர்க்கும் களேயர்க்கும்புதிதாகவும்புதுமையாகவும் தோன்றுவன.எனினும் சிந்தனையைத் துண்டுவனவாகும். வீரத்தை மையமாகக் கொண்ட மேலே காட்டு வரலாற்று காடகங்கள் சில, நமக்கு வியப்பும் வீர வுணர்வும் கொடுக்கின் ஒன "இதுபோன்ற படைப்புகள் தமிழ் நாட்டில் இல்லையே" என்று குறைபடுவோரும், வருந்துவோரும் உண்டு. அத்தகை யோர்க்கு குன்றுடையான் நாடகம் சிறிது மனநிறைவு தருமா யின் கான் பெரிதும் மகிழ்வேன்.