பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்துடையான் 25。 10. 1 . نيو يانية அரும் தண்டை சிறு சலங்கை சீதனமாய் வச்சோ மடி, கொண்டுசென்ற தேன்.கதலி சீனியலா மாங்கனியும் கொடுத்துநான் குழந்தையினை கொஞ்சியே மடியில்வைத்தேன். எடுக்கவில்லே சீர்களே யும் கொடுக்கவில்லே பிள்ளையினை என் மடியில் இருந்தவனே அடித்திழுத்துப்போசைடி. 1.கண்ணகிகோயில் குடமுழுக்கில் புலவர் பாடுகிருர்) கொங்குச் செல் வியே தாழினே போற்றி! குடமலையாட்டியே போற்றி! போற்றி! கற்புக்கரசியே தாழினே போற்றி! கண்ணகி கங்கா ப் போற்றி! போற்றி: பூவும் புகையும் மேவியவிரையும் யாவும் படைத்தே வழிபட கின்ருேம். தேவக் திகையின் தேனருங் தோழி திருவருள் புரிவாய் வருவாய் வாழி: அருஞ்சிறை நீங்கிய ஆரியமன்னர், அருள் கெறி கண்டவர் பெருகிலவேந்தர்