பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் அனைவருமே தொழும் வினே யறு கங்காய் அன்பினுக்கரசி தென்னகத் தேவி. (நிலையிழந்த தாமரைகாச்சியின் மனக்குமுறல்) ஆணேயிட்டே சூளுரைத்தாள் அமைதிகெட்டே தனே மறந்தான் சாணேயிட்ட வாளதுபோல் தாமரையாள் கரைந்தனளே! வானே வீட்ட முழுமதிபோல் வளமனே த்தும் விட்டவராய் வழிகடந்தார் கண்ணகிபால் தம்மையவர் ஒப்படைத்தே!! ੋੀ ੈ। (செல்லாத்தான் குடியும் கேளிக்கையும்) பாட்டு வேணுமா? ஆட்டம் வேணுமா? பசிதீரப் போதை வேணுமா? நீட்ட வேனுமா, நெளிய வேனுமா? கிலேயான இன்பம் வேணுமா? இன்னும் வேணுமா? இதுவே போதுமா? காக்க வேணுமா, கருத்து வேணுமா? கைகோர்த் தாடவே வேணுமா? தாக்க வேணுமா, தனிமை வேணுமா? தரமான சுவை வேணுமா?