பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குன்றுடையான்

29


படுப்பு.

இன்பத்துப் பால் கண்ட இலக்கண வடிவோ? இலக்கியச் சுவை ஈன்ற எழிலுருவோ?

முடிப்பு.

தென்னகப் பண்போடு திருவிடம் வளர்ந்தவள்
தீரமும் வீரமும் தருவதில் சிறந்தவள்.(முத்)

காட்சி 15.

(மலைக்குகையில் பொன்னன் சங்கரனும்,

துறவியாரும்)
எடுப்பு.

சிவோஃகம்-சச்சிதானந்தம்
சிந்தையுள் அன்பே பரமானந்தம்.(சிவோ)

தொடுப்பு

தவயோகம் அரிதாம் தனிமையே இனிதாம்
தனிமோகம் இறைமேல் கொள்வதே திறமாம்(சிவோ)

காட்சி 19.

(குன்றுடையான் அரசேற்கையில் புலவர்

வாழ்த்து கூறல்)

1. அன்புநெறி தானோங்கும்
அறிவோடு திருவோங்கும்
ஆநாடு கோநாடு அழகு
பொன்னி வளநாடு