பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 Ö குன்றுடையான் 2. கோழை மன மில்லாத குடிமக்கள் தன்னுழைப்பால் வாழைதுள்ளி வயல்பாயும் வளஞ்சூழ்ந்த தனிநாடு, 3. சிறு காற் புலியூராம் சீர்கொங்கு வளநாடு சிறப்புதனை மிகப்பெற்று மதிப்புயர வாழ்த்திடுவோம். 4. காராளர் குலத்தோனும் வீரபொன்னன் சங்கானும் பேராளர் பெற்ற புகழ் பெருகிமிக வாழியவே! 5. எங்குமினி ஏர்வாழும் ஏழையரின் குடி வாழும் பொங்கிடுமே இன்பமெலாம் புவிவாழ்க: தமிழ்வாழ்க! ੋ.ੀ 2ੋਂ (கன்னிமாடத்தில் அருக்காணியும்,குப்பா பும் ஆடிப்பாடிக் களித்தல்) எடுப்பு பைங்கிளியே! நல்ல பைங்கிளியே! பாடிப் பறக்திடு பைங்கிளியே! (பைங்) தொடுப்பு. 1. பேரின்பம் காண்பது திறமடியே-ஞான பெருவழி செல்வது அதமடியே