பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f குன்றுடையான் போரிடும் ஐம்புலப் பாவியரை-வென்று பொல்லாங்கு நீக்கிடு பைங்கிளியே பைங்) 2. கன்னியறம் பூண்ட பெண்ணடியோ-கவைக் காதலைக் காணுத கண்ணடியோ கற்புக் கனல்கொண்டு பைங்கிளியே-கெட்ட காமம் எரிப்பதில் வென்றிடுவோம், பைங்) 3 புலன்களே வென்றவர் புவியாள்வார்-என்ற பொதுநல நீதியைக் கைப்பிடித்தோம் கலன்களைச் சுவைகளேத் துறந்தோம்டி-பகை கலித்தறம் காத்திடப் பைங்கிளியே. பைங்! @廈奠_*2誘爆。 (பொன்னன் குழுவும், குள்ளன் குழுவும் சடுகுடுப்பான் ஆடுகையில்} பொ:- காவேரிக் கரையிலே புரளுதுருே கரும்பொடு விளே புது கிச்சிடிகாரு கோவேறு கழுதையை கொண்டுவந்தாரு கொஞ்சுது மிஞ்சுது ஒதைக்குது பாரு பலீன் சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு கத்திக் கவடு கவான கவடு சடுகுடு சடுகுடு சடுகுடு கு:- ஆனமலைப் பள்ளத்தே நடக்குது வேட்டை ஆனென்று பெண்னென்று பாடுது பாட்டை அறுபதடி வேங்கை கலக்குது காட்டை