பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3む குன்றுடையான் பழம்பெரும் எழுத்தாளரும்,பண்பட்ட கவிஞருமான சலகை ப. கண்ணன் அவர்கள் எழுதிய "குன் இடையான்' காடகம் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் அண்மையில் அரங்கேற்றப் این مسأسiژهٔ நடிகர் என். என். கண்ணப்பா குழுவினர் இந்த காட கத்தை கடித்தனர். கி. பி. 13-ஆம் நூற்ருண்டில் கொங்கு காட்டைச் சேர்ந்த வாங்க்ல் நகரில் மணியமாக வாழ்ந்த குன் துடையான் வாழ்க்கை வரலாற்றினக் கருவாகக் கொண்டு பின்னப்பட்டிருந்தது நாடகம். வசனங்களிலும், பாடல்களிலும் தமிழ் கொஞ்சும்படி எழுதி யிருந்தார் கதாசிரியரான கண்னஞர். என். என். கண்ணப்பா, கதிரேசன் முதலான நடிகர்களும் பார்வதி, விஜயகமலம் முதலான கடிகைகளும் மிகையின்றி நடித்து நாடகத்தைச் சிறப்பித்தனர். தஞ்சை பாலுவின் இசை யமைப்பு சிறப்பாயிருந்தது. மொத்தத்தில் "குன்றுடையான்’ ஒரு கல்ல நாடகம் -"சமநீதி" | 1–2–68. ★ 宽 宽 இது ஒரு வரலாற்று நாடகம். இதன் கதை, வசனம், பாடல்களை சலகை ப. கண்ணணுர் எழுதியிருக்கிருர். சிறப்பான கதையம்சமும், கருத்தாழமிக்க வசனங்களும் மிகுந்து விளங்குகின்றது. பொன்னனுக கடித்த என். என். கண்ணப் பாவின் கடிப்பு சிறப்பாக இருந்தது.

    • قيق له سبع "إريك تي " مسه

1-3-68.