பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் 35 கருத்துரைகள்: ଈ இதழ்கள் இணங்கின.

  • -లశిక్షణిష్క్రి*

என் என். கண்ணப்பாவின் கவசக்தி நாடக சபாவின் சலகை. ப. கண்ணன் எழுதிய வரலாற்று நாடகமான "குன்று டையான்' ஜனவரி 29-ஆம்தேதி மயிலே ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேறியது. மேலே க்ாட்டு வரலாற்று நாடகங்களைப்போல் வீர உணர் வினைத் தரும் முயற்சியில் வெற்றிபெற்ற இந்நாடகத்தைத் தயாரித்த என். என். கண்ணப்பாவும், கதை, வசனமெழுதிய அலகை. ப. கண்ணனும் ஏகோபித்த பாராட்டைப் பெறு கின்றனர். சமூக காடகங்களைப் பார்த்துச் சலித்த கண்களுக்கு "குன் இடையான்" ஒரு புதிய விருந்து. ரசிகர்களுக்கு, வரலாது கடந்த கர்லத்திற்கேசென்றுவிட்ட மாதிரி ஒரு பிரமையினை ஏற்படுத்திய அரங்க அமைப்பும், ஒப்ப னேயும், கடிப்பும் பாராட்டுக்குரியன. பொன்னகை கடித்த என். என். கண்ணப்பா சிறந்த இறையில் கடித்தார், மற்றும் தங்கராஜூ, பாரதி-கதிரேசன், சக்திவேல், சீனிவாசன், சிங்காரம், எஸ். என். பார்வதி ஆகி யோர் நடிப்பில் சிறப்புத் தெரிகிறது. அருக்காணியாக கடித்த கே. ஆர். விஜியகமலம் முன்னே 顯論 b國蘇a疊。 முடிவில்: “குன்னுடையான்" குன்றின்மேல் ஒளியாகத் திகழ்கிறது. 客。綴劉 --கவசக்தி 's-2-38.