பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 & குன்றுடையான் என்னவோ தங்கள் நாடகம் கேட்கையில், மேலைப் பேரிலக்கிய மாம் ஹோமரின் 'இலியட்' எண்ணம் வந்தது. உலகப் பேரிலக்கியம் என மேலே நாட்டார் போற்றும் "ஹெலன்'கதை யின் வீர அம்சங்கள் பல தங்கள் காடகத்திலே கண்டேன். கொங்குவேளிர்குல வீரக்கதைக்கும், யவனப் பெருங்கதைக்கும் உள்ள ஒற்றுமையில் மனிதகுலத்தின் வீரச் சிறப்புகளின் தொன்மை ஒருமைப்பாடுகள் வெளிப்படுகின்றன, சிறப்பாக “அருக்காணி'யின் பாத்திர அமைப்பு 'இலியட்'டில் வரும் கஸ்லாண்ட்ராவை அழுத்தமாக கினேவூட்டியது. கம்பீர்யம் கிறைந்த தங்கள்குரல் நாடகத்திற்கு அச்சானி பாக இருந்தது. கே. கே. பெருமாள் அவர்களின் கடிப்பு பாராட் டுதலுக்குரியது. குள்ளனக கடித்தவரை பொன்னன் அல்லது சங்கரனுக கடிக்கச் செய்திருக்கலாம். பெருமைக்குரிய தமிழிலக்கியத் தரம்வாய்ந்த நாடகம் ஒன்றைத் தக்க தங்களுக்கு கானும், தமிழகமும் கடமைப் பட்டுள்ளோம். -பேராசிரியர், M. S. காடார், M.A. அதிபர்; குமரி டுட்டோரியல் கல்லூரி சீ உயர்பள்ளி, திருச்சி2ை, தங்கள் காடகம் குன்றுடையான்'ரேடியோவில் 20-2.88-ல் கேட்டேன். மிக கன்ருக அமைந்திருந்தது. நல்ல பைந்தமிழ் அம்ைப்பு. இன்னும் இவ்வாறு சரித்திர சம்பந்தமானபல தமிழ் காடகங்கள் எழுதி தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்யுமாறு -செ. இரா. சுப்ரமணியம், தலைவர், முத்தமிழ் மன்றம், திருப்பூர். 'பொள்ளாச்சியில் நடைபெந்த கலை இலக்கிய மாகாட்டுக் குச் சென்றபொழுது, அங்கேயே கடகம் கேட்க கேர்ந்தது.