பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் - 3剑 என்னுடன் இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு பட்டாளதே கேட்டது: வசனம் சிறப்பாக அமைக்துள்ளது. கொங்கு காட்டின் பைங் தமிழைக் கேட்டேன் அவற்றில் என்னேக் கவர்ந்த சில இடங்கள்: "மானம் குலம் ஆகியவற்றைக் காப்பது வீரம், அதுவே மனித இலத்தின் சாரம்'; அடங்காத குதிரையை அடக்க வங் திருக்கும் மடங்காத வீரர்கள்'; 'ஊரைக் கொளுத்தும்.ராசன் வுக்குப் பந்தம் பிடிக்கும் மந்திரீ'; 'பழிபாவம் செய்வோர்க்குப் பாயும் சிங்கம்' பாத்திரத்தின் தன்மைக்கேற்ற வசனம், பொருந்தாத கடமுடா வசனங்கள் இல்லை. எல்லோரையும் கவர்ந்த ஒரு இடம்:- 'ஊருக்குத் தல்ைவின் கான், எனக்குத் தலைவன் மது' என்று செல்லாத்தானைப் பேச வைத்த பிறகு, காளியப்பன் பேசுகிருன்: "பாரப்பன ஊராட்சித் தலைவனின் லட்சணத்தை' இதைக்கேட்டு என்னுடன் இருந்த அத்தனே பேரும் கை தட்டினர் பிரம்மாதம்! குன்றுடையான் அயராத உழைப்பாளி, அவன் சிறப்பே உழைப்புதான். கள்ளங் கபடமற்ற வென்கே உள்ளம், தேன் கூட்டின் ராணி தாமரைகாச்சி, குடும்பத்துக்கு அஆம் ஆபத்துக்கண விழிப்புடன் கவனிப்பவள். அவற்றுக்கு எதிராகக் குமுறி எழுபகள் கொடி உயர்த்துபவள் ஆகுல் கண வனுக்கு அடங்கி 'மன்னவனே முன் இடத்திப் பின் தொடருந் மடக்கோடி"யல்லவோ அவன்? இதைத் திருப்திகரமாகச் செய்துன்னீர்கள். வசனத்தில் கொங்குகாட்டுத் தமிழ் மணந்தது. தொன்ம்ை வான பழமொழிகள் தேவையான அளவுக்கு இடம் பெற்றன. வீரமலைக் காட்டில் தந்தையின் கட்டளைப்படி, கன்னி யோகியான பெரிய காண்டியின் வழிகாட்டலுக்கு உட்பட்டு,