பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் தலைைைவுரை...... அன்புள்ள டக ஆசிரியர் அருமை அண்ணன் கண்ணன் அவர்களே! முத்தமிழ்க் கலா வித்வ ரத்ன டி. கே. சண்முகம் அவர்களே! கவிஞர் எஸ்.டி.சுந்தரம அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே கண்பர்களே! இன்றையதினம் தமிழனின் வீரத்தைக் காட்டுகின்ற வீரம் செறிந்த நாடகத்தை “குன்றுடையான்’ எனும் பெயரில் அருமை அண்ணன் சலகை ப. கண்ணன் அவர்கள் அருமை யாக எழுதி, நண்பர். என். என் கண்ணப்பா குழுவினர் தமிழ் நாடு சங்கீத நாடக சங்கத்தின் கல்லாதரவுடன், வெகு சிறப் பாக அரங்கமேற்றி கடித்ததைக்கண்டு களித்தோம். அருமை அண்ணன் க்ண்ணன் அவர்களது க்ாடகங்களுக் குத் தலைமை தாங்குவது என்பது எனக்கு வழக்கமாகி விட்டி ஒன் ருகும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்று கருதுகிறேன், முத லில் சேலம் மாவட்டம் இடைப்பாடியில் "வீர அலி' நாடகக் கண்டு வாழ்த்துரை கூறினேன். அதன் பின் அவர் எழுதிய 'கங்திவர்மன்' எனும் நாடகத்திற் கு.சேலம் மாவட்டத்திலுள்ள் ஆத்தூரில் கான் தலைமை தாங்கியிருக்கிறேன். அதன் பிறகு ஐந்தாண்டுகளுக்குமுன்னர் திருச்சி தேவர் மன்றத்தில் அவரது 'தென்னவன் சின் னடிலே’ நாடகத்திற்குத் தலைமை தாங்கி னேன். இன்று இக் தக் குன்று டையான் நாடக அரங்கேற்றத் திற்கும் கானே தலைமை தாங்கியுள்ளேன். இடையில் "தமிழ்வாழத் தலைகொடுத்தான்" எனும் தலைப் பீல் குமணன் வரலாற்று நாடகத்தினை அவர் எழுதியதும், நடிப் பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி அவர்கள் அதில் கடித்து வந்தார் என்பதையும் உங்களில் பலர் கன்ருக அறிவீர்கள்.