பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 குன்றுடையான கோலை மாவட்டத்தின் ஆராய்ந்து வீரப்புதையல் ஒன் றினே எடுத்து நாடகமாகப் படைத்திருக்கிருர், எனது அருமை. அண்ணன், வீரவரலாற்று நாடகம்என்ருல் போதுவாகக்ட்டபொம்மன், சேரன் செங்குட்டுவன், மருதுபாண்டியர் போன்றி ஏற்கனவிே கன்கு விளம்பரமாகியுள்ள தமிழ் வீரர்கன்ப் பற்றிய நாடகங் களத்தான் இதுவரையில் கசம் அதிகம் அறிந்திருக்கிருேம். ஆல்ை, தமிழ்நாடு முழுவதும் அறிமுகமாகாத பொன்னன் சங்கரன் என்ற இரண்டு கல்ல தமிழ்ப்பெரு வீரர்கன்,காடகத் தின் மூலம் அறிமுகப்படுத்தும்முயற்சியில் என்னுடன் இண்ட கால உறவுகொண்டவரும், மிகுதியும் உரிமை படைத்திருப்பு ஒருழான அருமை அண்ணன் கண்ணன் அவர்கள் சிறப்பான ல்ேத்றி பெற்றுள்ள . சலவை ப. கண்ணகுர் என்று இன்று குறிப்பிடும்போது இவர் பலருக்குப் புதியவராகத் தோன்றலாம் ஆளுல் இருபது அல்லது முப்பது, ர்ன் காற்பது ஆண்டுகட்கு முன்புகூடகான் மேலும் அதிகமாக ஆண்டுகன்த் தள்ளிக் குறிப்பிட் விரும்பி வில்லை; அப்படிக் குறிப்பிட்டால் என் வயது பற்றி ஆராய வேண்டி வந்துவிடும்; அது கலக்குற்றத்தின் பாற்றுடும். சொல் லப்போகுல், ஜ்ே. பி கிருஷ்ணன் என்னும் பெயரில்,அக்காலத் தில் பச்சை அட்டைப் பத்திரிகை என்று கூறப்பட்ட ஒளித்து ஒளித்து வைத்துப் படிக்கப்பட்ட"குடியரசு" பத்திரிகையில் முதன் முதலில் கதை ஆள் எழுதிய முதல் பகுத்தறிவு அதிஇவர் த்ாம் என்பது கால்ப் பொருத்தமாகும். அந்த காட்களில்,"குடியரசு"ஏட்டில் பல்கும் அறிவியக்கக் கட்டுரைகளையும், பாடல்கன்யும் எழுதியுள்ளனர். ஆளுல் அறி வியக்கக் கருத்துக்கண் சிறு கதைகள் மூலமாகச் சொன்ன பெருமை-முதன் முதலில் எழுதிய பெருமை-அன்று ஜே. பி. கிருஷ்ணன் என்றழைக்கப்பட்ட,இன்றைய சல்கை.ப. கண்ண் ஒர் அவர்கஞ்க்கே உரியதாகும்.