பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று டையான் ァ அப்படிப்பட்ட எனது அருமை அண்ணன் அவர்கள் கோவை, சேலம், திருச்சி மாவட்டங்களில் புதைக்து கிடக்கின்ற இரல. ர்களே ஆராய்ந்தார். லாங்கல், வீரமலேச்சாரல் (மணப் பாறைக்கு அடுத்தது போன்ற இடங்களுக்குச் சென்ருர், பல்வேறு புத்தகங்களினுள் நுழைந்தார். கிடைத்த நல்ல் கருத் துக்களை வீரக்காட்சிகள்ாகத் த்ொகுத்து, உண்மையை மறைக் தாமல், தாம் சார்ந்துள்ள கட்சியின் கொள்கைக்கும் ஊது தேடாமல், அதே சமயம், கதை கடந்த காலத்தின் மரபுக்கும் மாசு கற்பிக்கும் குற்றம் ஒரு துளியுமில்லாமல், அழகான இேது சிறப்பான வீத நாடகமாகப் படைத்கள் ச். - கண்பர் என். என்._ஆண்ணப்பா அவர்கள் அவரது జి. சக்திங்ாடக சபாவின் வ8 விலாக வெகுசிறப்பாகக்தன் இடையானே அரங்கமேற்றியுள்ளார். இதுவரையில் சாதுவான பாத்திரத்தில் கடித்து "கம்பர் கண்ணப்பா' என்ற பெயர் பெற்றி கண்பன் கண்ணப்பா இந்த கடகத்தின் மூலம் பொன்னன் என்ற வீரமிக்க பாத்திரத்திலும் சிறப்பாக கடித்து,வீர கண்ணப்பாவாகவிள்ங்குகிருர்ன்ாதுவான கம்பரே கூட, தம் மகன் அம்பிகாபதி கொலேயுண்டான் என்ஜ தும் தோதித்தெழுந்து எழுத்தாணி கொண்டிேன்ைனனே ழாய்க் ஆம் வீரங்கொண்டர் என்பதும் காமறிந்ததே. கல்லதொரு தமிழக வீரச்சுவையை கடககக்தித் தந்த அருமை அண்ணனுக்கும், அதனை அழகுற அசல்தமேந்திகடித்த் கண்பர் கண்ணப்பாவுக்கும், அதனே அரங்கமேத்த உதவி மானியம் அளித்த தமிழ்நாடு சங்கீத காடக சங்கத்தின்ருக்ஜீத் எனது கன்றியையும் கல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கேர்ன் கிறேன். - தமிழ்நாடு சங்கீத நாடகசங்கத்தினர் அணித்த கடகத் தயாரிப்பு உதவி மான்யத் தொகையை, இந்த ஆண்டுமுதல் 1,500 இபழாக (முன்பு ரூ. 4,500) ஆவர்த்தியுள்ளது குறித்து த்ெரிவித்துக் கொன்கிறேன்.