பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& குன்றுடை யான் இதன்மூலம் நாடக சபாவிற்கும் கடிகருக்கும் அதிகம் தரு வதைப் போலவே காடக இத்தாளர்களுக்கும் அதிகம் தர வேண்டுகிறேன். நானும் ஒரு, ழுத்தாளருக இருந்தவன், இனி பும் இருக்கப்போகிறவன், இடையிலும் இருப்பவன் என ற முறையிலும் எழுத்தாளர்களுக்க வுேம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கூடுதலாக அடுத்த ஆண்டிலிருந்து அளிக்க வேண்டுகிறேன். கான் தொடககாலத்தில் 1942-ஆம் ஆண்டு என்று கருது கிறேன் பழகியப்பன்' என்ற சமூக நாடகத்தை எழுதி நானே கடித்தேன். முதல் கடகத்தில் 500 ரூபாய் மிச்சமிருக் தது. ஆசையின் காரணத்தால் நைடியுள் ஒருமுறை ட கத்தை கடத்தியதில், அடாது மழை பெய்ததின காரணமாக 200 ரூபாய் கடன் பட்டேன். கடன்க்கட்ட வழியில் ல, வீட்டி லேயும் தருவதற்கு வழியில்லே. இறுதியில் நாகப்பட்டினத்தில் ஒரு கண்பரிடம் சென்று கேட்டேன், அவர் 'காடகத்தை கனக்கு உரிமை எழுதிக் கொடுத்து விடு, பணம் தருகிறேன்" என்ருர், வேறு வழியின்றி ரூபாய் 200-க்கு நாடகத்தின் சகல உரிமைகனேயுஸ் எழுதிக் கொடுத்துக் கடனைத் தீர்த்தேன்.இது அந்தக்கால எழுத்தாானது கிலே! இன்று திரைப்படத் தொழிலில் உள்ள எழுத்தாளர்கள் ஒரளவு நல்ல அளவில் உயர்ந்திருக்கிருக்கள், வருமானத்தில்! ஆல்ை நாடகத்துறையில் உள்ளவர்கள் அந்த அளவிற்கு நல்ல இல்யில் இல்ல ஆகவே. அடுத்த ஆண்டுமுதல், தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தினர், தனது மான்யத் தொகையிலேயே கடிகர்களுக்கு இவ்வளவு எழுத்தாளர்களுக்கு இவ்வளவு என்று தனித்தனியாகக்குறிப்பிட்டுஒதுக்கிக்கெடுக்கவேண்டுகிறேன். அவ்வாறு செய்தால் கல்ல. இதைகளும் காடகங்களும்தோன்ற உற்சாகமளிப்பதாகும். இதற்காகத் தனிப்பட்ட முறையில் இல்லாவிட்டாலும், தமிழக அரசு வாயிலாக உதவிகள் தேவைப் படுமால்ை, என் குலான ஒத்துழைப்பையும் உதவியையும் தருவதற்குத் தயாராக இருக்கிறேன் என்ற தேரியப்படுத்திக் கொள்கிறேன். - ... - - -