பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் 9 இப்படிப்பட்ட நாடகங்களைக் காணும்போது எனக்குப் பொருமையாகக்கூட இருக்கிறது. இத்துறையை விட்டு வேறு எங்கெங்கோ போய்விட்டோமே என்று எண்ணுகிறேன். கான் இம்மேடைக்கு வந்து இந்தச் சிம்மாசனத்தில அமரும்போது ஒரு ராஜாவைப் போன்று பெருமித உணர்ச்சியோடு உட் கார்க் திருந்தேன், ஆணுல், இம்மேடையில் நான் தலைவராக அமர்ந்திருந்த நாற்காலியில் ராஜாவாக கடித்த கடிகர்களைப் போன்று அமர முடியவில்லை. சாவ ஜாக்கிரதையோடு, மந்திரி யைப் போன்று மத்தியிலே உட்கவர்ந்தேன். கொஞ்சம் சாய்க் தாலும் கவிழ்க்துவிடும் போல் ஆடிக் கொண்டிருந்தது. ஆமாம், ஆடிக்கொண்டிருக்கும் அப்படிப்பட்ட இடத்தில் தான் அமர்க் திருக்கிறேன் - ஆகுல் சர்வ ஜாக்கிரதையும் பொறுப்புணர்ச்சியும் மிகுந்த வகுக என்பதையும் கூறிக் கொள்கிறேன். எனவே தமிழ் வளர, தமிழ்க் கலேயினே வளர்க்க-கலேஞர் களே வளர்த்து அவர் தம் வாழ்வை வளப் படுத்த எழுத்தாளர் களது வாழ்வு செழிக்க, இன்றைய தமிழக அரசு எல்லா கல்ல முயற்சிகக யும் மேற்கொள்ளும், தன் குலான உதவிகளையெல் லாம் செய்யும் என்று மீண்டும் உறுதி கூறுகின்றேன். 竖ఖీ