பக்கம்:குப்பைமேடு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - ரா ே 'நீ ஏதாவது அவளை வற்புறுத்துவது உண்டா?" 'உண்டு' 'அதனால் அவள் பாதிப்பு அடைந்திருக்கலாம் அல் லவா? 'அந்த விஷயத்தில் நான் மிருகத்தனமாக நடந்தது உண்டு'. "அவள் அதை எதிர்த்தது உண்டா?' 'இதெல்லாம் சொந்த விஷயம் எப்படிச் சொல்ல முடி to p. யும் 'இல்லை வழக்கு மன்றத்தில் கேட்பார்களே'. 'மனைவியிடம் எப்படி நடந்து கொண்டாலும் தவறு இல்லையே'. 'விருப்பம் இல்லாமல் இருக்கும்போது நிர்ப்பந்தப் படுத்துவதும் சட்டப்படி குற்றம்தான்.' 'நம் நாட்டில் அப்படி இதுவரை எந்த வழக்கும் ஏற் பட்டதில்லை'. 'கணவனையே ரேப் பில் இழுத்து வைத்துச் சிறைக் குத் தள்ள முடியும்'. 'இது ரொம்ப ஒவர்'. "மேல் நாட்டில் இப்படி எல்லாம் கூட விவாகரத்துக் கள் கோருதல் உண்டு.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/142&oldid=806181" இலிருந்து மீள்விக்கப்பட்டது