பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鷲蘇 குமுக வாசகம்

பயிற்சி : 1. பால்பண்ணே, தேனீவளர்த்தல்,கூடைமுடைதல், பாப்பின்னுதல் முதலிய குடிசைத்தொழில் களைப் பற்றிச் சிறு குறிப்பு எழுது.

இலக்கணம்: வழுவமைதிகள் தமிழ் மொழியில், சிற் சில, காரணங்கொண்டு இலக் கண வழுக்களும் காணப்படுகின்றன. அவை வழக்கு முறையில் அமைந்து விட்டமையால் அவற்றை இலக்கண தில் வழுவமைதி என்பர். உதாரணமாகப் பசுவைப்பார்த்து அன்பினுல் என் அம்மை வருகின்ருள்' என்று கூறினுல், இஃது அன்பினல் அஃறிணை உயர்திணையாகக் கூறப்பட்ட தினை வழுவமைதி எனப்படும்; ஏழை ஒரு பணக்காானைப் கார்த்து, 'ஐயா நீங்கள்தாம் என்தாய்" என்று கூறினுல், இது தன் வ்றுமை காரணமாக ஆண்பால்பெண்பாலாக வந்த பால் வழுவமைதியல்லவா? இப்படிச் சில வழுவமை திகள் உண்டு.

பயிற்சி: திணை வழுவமைதிக்கும், பால் வழுவமைதிக்கும் தனித்தனி மும் மூன்று உதாரணம் கொடு.

6. தெய்வத் திருவருள் 1. சுகலன் என்பவன் ஒரு வேளாளன். அவன் :னேவி சுகலே என்பவள். சுகலன் கிலபுலம் உடையவன். இகளுல், அவனுக்குச் செல்வத்திற்குக் குறைவில்லை. ஆ.ே சம்பத்தாய் வாழ்ந்தான். இவ்விரு தம்பதிகட்கும். :ன்னிரு புதல்வர்கள் பிறந்தனர்.இவர்களைச் சுகலனும்,