பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் திருவருள் 155

அகலேயும் மிகவும் அன்பாய் இன்பாய் வளர்த்துவந்தனர். இவர்கள் செல்வக்குடியில் பிறந்த காரணத்தால், தருக்கிச் செதுக்கி வாழலானர்கள். இப்படி இவர்கள் கர்வத் தோடு இருக்கிருர்களே, இவர்களே அடக்கி ஒடுக்கி கல் ப் படுத்துவோம் என்னும் எண்ணம் பெற்ருேர் க்கு உண்டாகவில்லை. இதற்குக் காரணம் செல்வச் சேருக்கேயாகும். சிறியர் மதிக்கும் செல்வம் வந்தால், அறிய புன்செருக்கு வந்து மூள்வது இயற்கைதானே! கன்முகப் பேசிக்கொண்டிருப்பவர்களும் ஊமைபோல் இல்வா கடிப்பர் ? காதுள்ளவர்களும் செவிடராக அல்லவோ போவர் : கண்பெற்றவரும் குருடராய் அல்லவா திகழ்வர்? இஃது உலக இயற்கை. ஆதலால், ேைனப்பழிப்பதில் தவறில்லை. இந்தத்தருக்குத்தலேக்கு கேல் போய்விட்டது; இப்பிள்ளைகள் குலத்தொழிலே அக் மறந்தனர். திய குணத்தையும் மேற்கொண்ட ன். இங்கிலேயில் பெற்ருேர்களும் இறந்தனர்.

§#

8. ஒருநாள் மைந்தர்கள் வேடரோடு கூடிக்கொண்டு கட்டிற்குள் வேட்டையாடச் சென்றனர். அந்தோ!இது ஆம் இவர்கட்குத் தலைவிதி போலும் நிலத்தை உழுது கீi.ாய்ச்சி விதைவிதைத்து அறுவடைசெய்து பெற்ற பயனேத் தாமும் உண்டு, பிறர்க்கும் ஈந்துவாழும் பெருவாழ்வு வர்ழாது, வேட்டைமேல் நாட்டம் வைத் இன்க். விதி யாரை விட்டது? வேடர்களும் இவர்களும் வேட்டையாடினர். வேட்டையாடிக் களத்ததனால், ஒரு சகிழவில் வெயிலுக்கு ஒதுங்கினர்.

.ே அம் மரத்தின்பக்கத்தே ஒரு புதர் இருந்தது. அப் அகரில் ஒரு பெரியார் தவம் செய்து கொண்டிருந்தனர். இத் தவசியை இப்பன்னிரண்டு மக்களும் பார்த்தனர்.