பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10

4. ஆசிரியர் அறிஞர் அல்லவா? மணமகனுக்கு கல்ல முறையில் குடுகொடுக்கவேண்டும் என்று எண்ணி ஞர். அதையும் நாகரிகமான முறையில் செய்ய எண்ணி ர்ை. உடனே மாணிக்கம் என்பவனைப்பார்த்து, 'தம்பி, அதுவே.சரி” என்று கூறினர். இதைக்கேட்டதும் அங்கு வந்திருந்த தமிழ் ஆசிரியர் கொல்லென்று சிரித்தார். என் திடுமெனத் தமிழாசிரியர் சிரிக்கிருர் என்பதைப் புரிந்து கொள்ளாமல், மாணிக்கம் திகைத்தான். ஏழு மலேயும் திகைத்தான். மெல்ல தமிழாசிரியரிடம் சென்று "ஜய நீர் ஏன் சிரித்தீர். அதுவேசரி என்று அவ்வாசிரி யர் கூறியதில் என்ன அப்படி நகைக்குரிய பொருள் இருக்கிறது : தயவு செய்து கூறுங்கள் என்று வேண் டிக்கொண்டான்.

5. தமிழ் ஆசிரியர் மீண்டும் கைத்து, ஆசிரியர் வெகு அழகாகப் பதில் உரைத்தார். அதுவேசரி என்னும் தொடரில் ஏழுமலே உட்கார்ந்து கொண்டே வணக்கம் செய்ததே சரியானது என்ற ஒரு பொருளும், அது வேசதி என்று வேறு வகையில் பிரித்துக் காண்கையில், அது கோவேறு கழுதை அதற்கு மரியாதை தெரியவில்லேஎன்னும் மற்ருெரு பொருளும் தோன்றச் சமத்காரமாக, அதுவேசரி என்று கூறினர். அதல்ை தான் நான் சிரித்தேன்,' என்று பதில் கூறினும்.

6. மாணிக்கமும், அவனுடன் இருந்த ஏனேய நண் பர்களும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்தனர். ஏழு மலேக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை. "ஐயா என்ன இங்குமா இப்படி அவமானப்படுத்த வேண்டும்? நான் செய்தது தவறுதான்" என்று கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அங்கு வந்தவர்களும், உணவு விருந்துக்கு