பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

16

செட்டியார்:-(அழுது கொண்டே தன் வளர்ப்புப் பிள்ளே யைப் பார்த்து) மகனே ! உன் ஐம்படைத்தாலி எங்கே 8 மார்பில் மதாணி எங்கே? கையில் வளே யம் எங்கே? நெற்றியில் சுட்டி எங்கே இவை எல்லாவற்றையுமா இந்தத் தாயத்தார் கவர்ந்து கொண்டனர்; தங்காய்! வருந்தாதே. (நீதிபதியைப் பார்த்து) ஐயா! நான் என் சொத்தை அதிக வட்டி வாங்கியும், பொருள்களே அகியாய விலைக்கு விற் றும், பிறரை வஞ்சகம் செய்தும், சம்பாதிக்க வில்லையே. தரும வழியில் ஈட்டினேன். என் மன மார என் சொத்துக்களை என் தங்கை மகனுக்கே உரிமையாக்கினேன். நான் திரும்பி வரமாட்டேன் என்று இத்தாயத்தார் இவனிடம் இருந்து கவர்ந்து கொண்டனர். நீங்கள் அவற்றை அவர்களிட மிருந்து வாங்கித்தர வேண்டுகிறேன்.

நீதிபதி :-தாயத்தார்களே ! நீங்கள் ஏதேனும் சொல்ல

வேண்டியிருந்தால் சொல்லலாம்.

தாயத்தாகில் ஒருவர் :-ஐயா! முதலாவது இவரைக் குறித்து எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. இவர் உண்மைத் தனபதி செட்டியார் அல்லர் ! தனபதி செட்டியார் :-அடா பாவிகளா! நானு போவித் தனபதி செட்டியார்? உன் பாட்டன் பெயர் நடராஜ செட்டியார் அல்லவா? அவருடைய மனைவி யார் சிவகாமியம்மா அல்லவா ? உனக்கு இரண்டு காணி நிலம் சொந்தமாக இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாதா?

.பலருடைய குடும்ப அடையாளங்களைக் கூறி வந்தார் ندہ والد|Hg அவற்றைக் கேட்டதும் செட்டிமார்கள் இவர் உண்மைத்