பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23

கா.ை எலும்பும், சப்பை மூக்கும், சரிந்த கண்களும் .ண்டு. ஜப்பான் தேசத்து ஆடவர் முடியை நன்கு கத்த lத்து அழகு படுத்திக்கொள்வர். பெண்கள் தங்கள் கூக் நீல நன்கு வளர்த்துத் தொடைவரையில் தொங்க விட் இக் கொள்வர். சடைடோட்டுப் பின்னிக்கொள்வர். அனுல், அவர்கள் காதையும், மூக்கையும் துளைசெய்து கொள்ளமாட்டார்கள். அதனுல் அவர்கட்கு ஆபரணம் அதிகம் தேவை இல்லே என்பது தெரிகிறது அல்லவா? இப்படி அவர்கள் அணிகலன்களே அணிந்து கொள்ள க்மயால் செல்வப்பெண்கள் இவர்கள், ஏழைப்பெண்கள் இவர்கள் என்றும் அறிந்து கொள்ள முடியாது. ஆபர ஒனங்களில் அதிகப் பணம் செலவிடுவது அறியாமை என்பது அவர்களுடைய கொள்கை போலும்

5. ஜப்பானியர் இடைவிடா முயற்சி யுடையவர் ள். ஏட்டுக்கல்வி தொழிற்கல்வி இரண்டையும் அவர் ள் சரிசமமாக எண்ணி அவற்றில் தேர்ச்சி யடைந்த iர்கள். அவர்கட்குப் பட்டுநூல் நெசவு, பருத்தி நூல் நெசவு இரண்டும் தெரியும். அவர்கள் பெரியோர்களுக் நக் கீழ்ப்படிந்து நடப்பர். ராஜபக்தி, கடவுள் பக்தி இாண்டும் அவர்களிடம் உண்டு. அவர்கள் பெரும் ாலும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். ஏற்பது இகழ்ச்சி ரன்னும் கொள்கை அவர்களிடத்தில் வேரூன்றியுள் எது. அவர்கள் மொழி ஜப்பானி மொழி யாகும்.

.ே ஜப்பானியர் நீண்ட அங்கியை அணிவர். அவ் ஆங்கி கழுத்திலிருந்த் கால்வுரைத் தொங்கும். அதற்குப் பொத்தான்கூட இருக்காது. அதனே அவர்கள் சிமோனுே என்று அழைக்கின்றனர். இடுப்பில் கச்சையைக் கட்டிக் கொள்வர். கிமோனே பருத்தியிலுைம், கம்பளியிலுைம்