பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 5

அருஞ்சொற்கள் :

ஈட்ட-சம்பாதிக்க, ஏர்-கலப்பை, மேழி-கலப்பை, முன்ஞேர்-முற் காலத்துப் பெரியவர்கள், உரம். பலம், கால்நடை - ஆடு மாடுகள், 拂...

கேள்விகள் :

o

1. உழவுத் தொழி

லுக்குரிய வேறு பெயர்கள் எவை !

ழிலுக்கும் வேறு தொ

భ?

2. உழவுத் தொ லுக்கும் உள்ள வேறுபாடு

யாது?.

3. எருவினைச் சேக

கும். முறை யாது ? 4. நல்ல விளைவினைப் பெற வழி பாது ?

5. எவ்வெப் பயிர்களே எவ்வெக் காலங்களில் பயிரிட வேண்டும்:

பயிற்சி :

1. உழவுத் தொழிலக் குறித்து வழங்கும் பழமொழிகளேத் தனித்

தனியே

து எழுது. உழவுத் தொழிலில் வழங்கப்படும் சில சொற்றுெடர்களை

எடுத்துக்கட்டு. பயிர்த்தொழில் செய்யும் முறை தி எழுது.

2.

3.

to:

ன் பொருளை

4. பகடு நடந்த கூழ் பல்லாரோடு உ

நன்கு விளக்கு.

5. வரப்பு உயர்க' என்று கூறியவர் பெயரைக்

இலக்கணம்

வினேச்சொல் :

பெயர்ச் சொல்லின் செயலே - அதாவது, தொழிலக் காட்டுவது வினேச் சொல்லாம்.

s

உ-ம். கணபதி வந்தான். வந்தர்ன் என்னும் சொல் கணபதியின் செயலேக் காட்டுகிறது அல்லவா? ஆகையால், வந்தான் என்பது வினைச்

செல்லாம்.