பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

2. ஆறுவது பாராவில் கானும் வினை முற்றுக்களே எடுத்து

G姆奥·

3. ஏழாவது பாராவில் உள்ள பெயர் எச்சங்களை எழுதிக் காட்டு. 4. எட்டாவது பாராவில் உள்ள வினை எச்சங்கள் எவை? 5. நீங்களாக ஐந்து எச்ச விண்களே எழுதிக் காட்டுக.

9. ஆலமரத்தின் சுய சரிதை 1. அருமை மாணவர்களே! நான் எப்படி உண்

டானேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கூறுகிறேன் கேளுங்கள் என் வளர்ச்சியையும் பிறப்பையும் கண்டு என் விதை மிகப்பெரியதாக இருக்கும் என்று எண் ணுவீர்கள். அப்படி எண்ணி ஏமாந்து விடாதீர்கள். நீங்கள் பார்க்கிறபடி நான் 600 அல்லது 700 அடி பரப்புக்கு வளர் வேன்தான். நான் பரந்த இடம் ஒரு கூடாரம்போல் இருக்கும். என்னுடைய பரந்த நிழலில் அண்ணல் யான, அணி தேர், காலாட்படை, குதிரைப்படையாகிய இவற்றேடு, ஒரு பெரிய மன்னனும் தங்கி இளைப்பாறலாம் என்ருல், என் பரப்பள வைக் கூறவேண்டுமா? இவ்வளவு அகன்று வளர்வதற்கான என் விதை மிகமிக நுண்மையானது. மீன் முட்டையிலும் சிறியது என்ருல், வேறு உங்களுக்கு என்ன கூறுவேன்? இந்த உண்மை எல்லாம் தெரிந்துதான் அதிவீரராம்பாண்டியர் என்னும் புலவர் கூட என்னைப் பற்றிப் பாடும்போது,

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. 1. து குறிப்பிட்டுள்ளார்.