பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 3.

14.

16.

17.

18.

}9.

20.

21.

22.

23.

24.

70

அடக்க மமரரு ளுய்க்கும்; அடங்காமை ஆரிரு ளுய்த்து விடும். ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தி னெய்துவ ரெய்தாப் பழி. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரின் தீமை புரிந்தொழுகு வார். ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.

அழுக்காறெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும்.

நடுவின்றி நன்பொருள் வெ.கின், குடிபொன்றிக்

குற்றமு.மாங்கே தரும். ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின், தீதுண்டோ மன்னு முயிர்க்கு சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினு மஞ்சப் படும். பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்ருல் செல்வம் நயனுடையான்கட் படின் நல்லாறெனினும் கொளற்றிது; மேலுலக மில்லெனினு மீதலே நன்று. வசையொழிய வாழ்வாரே வாழ்வா, ரிசையொழிய வாழ்வாரே வாழா தவர்.

அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம்: பொருட்.

பூரியார் கண்ணு முள. (செல்வம்