பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

முப்பழ மொடுபாலன்னம் முகங்கடுத் திடுவராயின்; கப்பிய பசியளுேடு கடும்பசி ஆகுந் தானே. 2. எல்லார்க்கும் துன்பம் உண்டு பாலுக்குச் சக்கரை இல்லையென் பார்க்கும். பருக்கை யற்ற கூழுக்குப் போடஉப் பில்லை.என் பார்க்கும், குற்றி தைத்த காலுக்குத் தோல்செருப்பில்லையென் பார்க்கும், கனக தண்டி மேலுக்குப் பஞ்சணை இல்லையென் பார்க்கும் விதனம்

(ஒன்றே. 3 பயனற்றவை ஆபத்துக் குதவாப் பிள்ளை, அரும்பசிக் குதவா அன்னம், தாபத்தைத் தீராத் தண்ணீர், தரித்திரம் அறியாப் பெண்டிர், கோபத்தை அடக்கா வேந்தன், குருமொழி கொள்ளாச்

- (சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லே எழுந் தான்ே. 4. -பல புலவர்கள் -- குறிப்புரை : இந்நூல் பல நூலில் உள்ள அருமையான பாடல்களைக்கொண்டு தொகுக்கப்பட்டது. ஆல்ை, இதனைத் தொகுத்த ஆசிரியர் இன்னர் என்று கூறுதற்கு இல்லை. - - - - -

2. முப்பழம்வாழை, மா, பலா, கடுத்து-சுவித்து, குற்றிம்ரக் கட்டை, 3. கனக தண்டிபொன் பல்லக்கு விதனம்-விசனம். - கேள்விகள் :

1. கல்விப் பொருளின் சிறப்பு யாது? 2. முகமலர்ச்சியுடனும் முகச்சுளிப்புடனும் இடும் உணவு எவ்

வாறு இருக்கும் , 3. யார் யார் எவ்வெத் துன்பத்தால் வருந்துவர் . 4. பயனற்ற ஏழு பொருள்கள் எவை?

பயிற்சி: 1. கல்விச் செல்வம், பொருட் செல்வம் இரண்டின் வேறுபாட்டை

Gf(!}{j!. 2. ஒப்புடன் என்று தொடங்கும் பாடல் கருத்தைக் குறிப்பிடு.

&