பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி

றவர், தம் அன்பர் பாணபத்திரர் துன்பம் ருக்கத் தென்னவன் சேம நிதியினின்று தினமும் பல அணிகலன்கனேக் கொணர்ந்து அவர் முன் வைத்து வந்தார். ஈரப்பட்ட அணிகலங்களுள் சில பொன்கு மணியாலும் செய்யப்பட்டவை. அத்தகைய க் கைக்கொண்ட பத்திரர், தாமே துய்க்க என்ன வாய், அவற்றைக்கொண்டு தம் வறுமைப் பிணியையும் `ఫ్రే கட்குற்ற துன்பங்களேயும் நீக்கி வந்தார். குை செழுங்கிளே தாங்குதல், என்னும் நீதி

.” - ன், இம்முறையினே மேற்கொண்டது இன்பம் தரும் செயலே அன்ருே ?

கன்கு உணர்ந்தவர் ஆதவி

3. இதிவ்வாறு சின்னுள் நிகழ ஒரு நாள், தினப்படி இறைவரால் ஈயப்பட்டு வந்த ஆபரணங்கள் ஈயப் பெருமல் கின்று போயின. அது குறித்துப் பாணயத்திரர் வாட்டி முற்றுத் தம் வீடு திரும்பினர். அவருடன் அவரைச் சார்க் திருந்த உறவினரும் வாட்டமுற்றனர். அன்று இரவு கவலை அடன் உறங்கிளுர் கானப் புலவர். இவ்வாறு துன்பத்துடன் துயில் கொண்டிருந்த பாணர் தம் கனவில் பரமர் தோன்றி,

ப, இதுகாறும் பஞ்சவன் அறியா வண்ணம் அவன் த்தினின்றும் கொணர்ந்த அணிகலன்களே நினக்கு :த்து வந்தனம். இதனை அவன் அறிந்தால், நிதியைக் காப் tது கோபங்கொள்வன். எம்மால் அவர்க்குத் தண்ட கிடைக்கும். பரியோரிடம் பாவமோரிடம், என்பது tல, அவர்கள் எம்மாலும் உன்னுலும் ஏன் அலக்கண் அடைதல் வேண்டும் யாம் ஒரு கடிதம் எழுதித் தருகின் குேம். அதனைச் சேரநாட்டு மன்னனுய்த் திகழும் சேரமான் பருமாள் காயஒளிடம் தருக. அவன் உனக்கு வேண்டும் பொருள் உதவியினப் பழுதுரு வண்ணம் ஈவான். அதனைக்