பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருமுகப்பாசுரம்

.ெ இன்த

1யை வேண்டத் g அத்திக்கூறும் முறை அது எம்முறையில் எழுதப் பெறுதல் வேண்

களுள் ஒன்று டும் என்பதன்பொருட்டுச் சில முறைகளைக் கற்பித்து மொழி தலும் உண்டு. 'ஒரு புறத்தில் இன்னவரிடமிருந்து இக்

கடிதம் வருகின்றது. இன்னுருக்கு இது விடுக்கப்படுகிறது: என்னும் குறிப்பும், இவற்றின் பின் சொல்லக் கருதிய கருத் துக்களே நேர்பட எழுதுதல் என்னும் முறையும் அமைய வேண்டும்." என அன்றவர். இவை யாவும் ஏதோ இக் காலநவநாகரிக முறைக்கேற்ப அமைந்த முறை போலும்! என்று நீங்கள் எண்ணலாம். யாவும் நம் செந்தமிழ் காட்டவர் நன்கு உணர்ந்து உலகிற்கு உணர்த்தியவைகள்ே என்பதை காம் உணரும்போது, நம்மை நாமே பெருமைப் படுத்திப் பேசிக்கொள்ளாமல் இருக்க இயலாது. இதனே நிக் காட்டக்கூடிய சான்றுகள் பல இருப்பினும்,

க் காட்டினை மட்டும் காண்க.

“ţa

2. கூடல் மாநகரக் குழகர் புரிந்த ஆடல்கள் அறு பதது நான்கு, அவற்றுள் ஒன்று திருமுகங்கொடுத்த திரு விளையாடல். மதுரைமா நகரின்கண் பாணயத்திரர் என்னும் யாழ் இசையில் வல்ல பாடகர் ஒருவர் இருந்தார். அவர் தம் இன்னிசைப் பணியைக்கொண்டு இறைவர் திருச்செவியின இன்ப வெள்ளத்தில் ஆழச் செய்து வந்தார். இவ்விசையில்