பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

வினேக்குரிமை நாடிய பின்றை, அவனை அதற்குரிய ஞகச் செயல். 5] சுற்றத்தார் சுற்றப் படவொழுகல், அறிவினைப்

பெற்றத்தாற் பெற்ற பயன். 52. பொச்சரிப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் ருங்கு. 53 இறைகாக்கும்.வையக மெல்லாம்; அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். 54

காடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் காடொறும் நாடு கெடும். 55 பண்ணென்னும் பாடற் கியைபின்றேல் கண்ணென்னும் கண்ணுேட்ட மில்லாத கண் 56 எல்லார்க்கு மெல்லாம் நிகழ்பவை யெஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். 57 உள்ள முடைமை யுடைமை; பொருளுடைமை கில்லாது நீங்கி விடும். 58. மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான் தாய தெல்லா மொருங்கு. 59.

மடியுளாள் மாமுகடி என்ப; மடியிலான் தாளுளாள் தாமரையி னுள.

6

G

ஆசிரியர் வரலாறு :

திருவள்ளுவர் தமிழ் நாட்டுப் புலவர்களுள் தலே சிறந்தவர். இவ. ரையும் இவர் எழுதியுள்ள திருக்குறளையும் புகழாத புலவர் எவரும் இலர் என்னலாம். இவர் கடைச்சங்க காலமாகிய கி. பி. 2ஆம் நூற் ருண்டில் வாழ்ந்தவர். இவர் பிற்காலத்தில் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தவர். இவர் பெயரால் ஒரு கோயிலும் அங்கு இருக்கிறது.